Posted by :
Unknown
Monday, May 27, 2013
என்னுடைய தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது இங்கே வந்து படிக்கிற உங்களுக்கு முதலில் என்
நன்றியை தெரிவித்து கொள்கிறேன் (என் மனசாட்சி ஸ்பிகிங் என் பேச்சை
கேட்க தன் ஆளு இல்ல ,என்னுடைய டைப்பிங்காவது இருக்கே)
வாசகர்களின் வருகை,கருத்து பார்த்து எனக்குள் ஓரு வேகம் அதனுடைய
தாக்கம் தன் என்னை தினமும் என்னை பதிவு எழுத வைக்கிறது

(உங்க மனசாட்சி சொல்றது புரிகிறது பாஸ் பக்கம் பக்கமா எழுதினால் தன்
சிறந்த பதிவர் அப்படி என்று பேசிகிறாங்க ஊரு உலகத்துல அது தன் நானும்
சிறந்த பதிவர் ஆகவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருகிறேன்
இந்த பதிவு இரண்டு வரியில் எழுதிடலாம் ஆனால் எழுத மாட்டேன் அப்பறம்
எப்படி சிறந்த பதிவர் ஆகிறது
மொபைல் போன்களில் தமில் சப்போர்ட் பண்ண வைக்க முடியும் ஒபேர மினி
(opera mini)முலமாக அது உங்கள் எல்லோருக்கும் தெரியும்
தெரியாதவங்களுக்கு
கிழே உள்ள போட்டோ வை பார்த்து தெரிந்து கொள்ளவும்
(opera mini)முலமாக அது உங்கள் எல்லோருக்கும் தெரியும்
தெரியாதவங்களுக்கு
கிழே உள்ள போட்டோ வை பார்த்து தெரிந்து கொள்ளவும்
opera:config ............டைப் செய்து என்டர் பண்ணுங்க அடுத்து கிழே உள்ள
போட்டோவை பார்க்கவும் அதில் கடைசிய உள்ளதில் yes குடுக்கவும்,
ஆனால் தெரியாத ரகசியம் ஒபேர மினியில் கோப்பி பேஸ்ட் பண்ண முடியும்
சொல்லி புரிய வைக்கிறதை விட படத்தின் முலமாக சொன்னால் என்னை
மாதிரி படிக்காத அறிவளிகளும் தெரிஞ்சுக்குவாங்க
மாதிரி படிக்காத அறிவளிகளும் தெரிஞ்சுக்குவாங்க
படத்தை பெரிதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
குறிப்பு :அங்கிலம் மட்டுமே கோப்பி பேஸ்ட் பண்ண முடியும்
பேஸ்ட் பண்ண முடியும்
இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை இன்டிலி தமிழ் 10,ஓட்டு
போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க
ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்