Posted by : Unknown Monday, May 27, 2013


512 MB ரேம் வசதி, 1 GHz ப்ராசெசர் மற்றும் 4 GB உள்நினைவகத்துடன் கொண்ட இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது புதிய Android இயங்குதளம் கொண்ட டேப்லெட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் ஐபட்டி என அழைக்கப்படும். இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் 7 அங்குல திரைகொண்டதாக இருக்கும். அதாவது 17.7 CM அங்குலம். இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்துடன் வருகிறது. 2 MB காமெரா கொண்ட இதில் Wi-Fi, 3G மற்றும் Bluetooth ஆகிய வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Google Search

Select Ur Language Here

Popular Post

Page Views

Ads

RSS Feed

Dr.Tech Solution. Powered by Blogger.

- Copyright © Dr.Tech Solution - Robotic Notes - Powered by Blogger - Designed by Johanes Djogan -