Posted by : Unknown Monday, May 27, 2013

முன்பெல்லாம் ஆப்பிள் நிறுவனம் 16/32/64 ஜிபி அளவிலான சாதனங்களையே வடிவமைத்தன. இனிமேல் இந்தவரிசையில் 128 ஜிபியும் சேரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபேட் சாதனமானது முற்றிலும் புதியதல்ல. இது தற்போதைய 4ஆம் தலைமுறை சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பேயாகும். 9tஷீ5மேக் என்ற இணையதளத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த புதிய ஐபேடானது, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Google Search

Select Ur Language Here

Popular Post

Page Views

Ads

RSS Feed

Dr.Tech Solution. Powered by Blogger.

- Copyright © Dr.Tech Solution - Robotic Notes - Powered by Blogger - Designed by Johanes Djogan -