Posted by :
Unknown
Monday, May 27, 2013
iPad என்பது சிறு வணிகர்கள் மத்தியில் பிரபலமாக வளர்ந்துவரும் ஒன்று. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் போதவில்லை என்று சிலர் எண்ணுவர், சிலர் வன்பொருள் மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவர். மாற்றப்பட்டால் iPad-ன் செயல்திரன் அதிகரிக்கும் என்று எண்ணி அதனைஅதிகரிக்க முற்படுவார்கள். அதற்கு என்ன வழி என்று யோசிக்கின்றீர்களா? iPad-க்கு உதவும் வன்பொருட்கள் சில
Sena Keyboard Folio:
Bluetooth keyboard அடங்கிய தோலினால் ஆன iPad carrying case. இதன் சிறப்பு என்னவென்றால் இது உங்கள் iPad-ஐ சிறந்த முறையில் பாதுகாக்கும். மேலும் இந்த keyboard-ல் வேலை செய்வது என்பது சுலபமான ஒன்று. இதன் சந்தை விலை 150 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 8400 ஆகும்.
Apple iPad Camera Connection Kit:
இது ஒரு digital camera. Smart Phone மற்றும் Tablet-களை விட இந்த camera-வினால் சிறந்த முறையில் படம் எடுக்க முடியும். குறைந்த வெளிச்சத்தில் சிறப்பாக படம் எடுக்கும். இது support செய்யும் file-கள் JPEG and RAW images, and SD and HD video formats (H.264, MP4, etc.). இதன் சந்தை விலை 29 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 1650 ஆகும்.
Zagg Apple iPad Scree Protector:
இது உங்கள் iPad-ன் திரையை பாதுகாக்க வல்லது. இதன் மூலம் திரையில் ஏற்படும் கீறல்கள் வளைவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். இதன் சந்தை விலை 35 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 2000 ஆகும்.
Apple Digital AV Adaptar:
LED-backlit display கொண்டு அருமையாக இயங்குகிறது. இதன் மூலம் படங்களை மிகத் துல்லியமாக பார்க்க முடியும். இதன் சந்தை விலை 39 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 2200 ஆகும்.
Logitech Tablet Keyboard:
இதுவும் ஒரு Bluetooth keyboard. இதில் multimedia control உள்ளது. இதனை 30 அடியில் இருந்து உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இதன் சந்தை விலை 70 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 4000 ஆகும்.