Posted by :
Unknown
Monday, May 27, 2013
உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த ஒலி உண்டாவதற்கு கம்பியில் செல்லும்
மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள தந்திகளில் தடை ஏற்படும் போது ஒலி எழும்புவதை நம்மால் அறிய முடியும். கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக ஒத்ததிர்வுக்கு ஆட்படுகின்றன. எனவே தான் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் கேட்கிறது.
Related Posts :
- Back to Home »
- High Voltage மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளில் இருந்து ஒலி ஏற்படுவதின் காரணம்