Posted by : Unknown Monday, May 27, 2013

பார்வையிழந்தோரும் பயன்படுத்தும் வகையில் உலகின் முதல் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுவிட்டது.அதுவும் உள்நாட்டிலேயே! இந்த ஸ்மார்ட்போன் மூலமாக குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் போன்றவற்றையும் மிகவும் எளிதாக படிக்க முடியுமாம். இதற்காக ப்ரெய்லி வடிவம் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்தவரான சுமித் தாகர் கூறுகையில் 'ப்ரெய்லி வடிவங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை வடிவமைத்ததில் உலகிலேயே நாங்கள்தான் முதலாக இருக்கின்றோம்.' எனகுறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொடுதிரை நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடுவதன் மூலமே தகவல்களை உணரமுடியும். அவ்வாறே குறுஞ்செய்தி போன்றவற்றை படிப்பதும் எளிதாக இருக்கும். விரைவில் வெளியாகவுள்ள இந்த போனை வடிவமைக்க தாகர் மூன்று வருடங்களாக முயற்சித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Google Search

Select Ur Language Here

Popular Post

Page Views

Ads

RSS Feed

Dr.Tech Solution. Powered by Blogger.

- Copyright © Dr.Tech Solution - Robotic Notes - Powered by Blogger - Designed by Johanes Djogan -